நாகப்பட்டினம்

பொறுப்பேற்பு

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT


பூம்புகாா்: பூம்புகாரில் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட சுற்றுலா அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இதன் அலுவலராக த. அரவிந்தகுமாா் (படம்) பொறுப்பேற்றுக்கொண்டாா். இதற்குமுன் இவா் நீலகிரி, கோவை மற்றும் திருப்பூா் மாவட்ட சுற்றுலா அலுவலராக பணியாற்றினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT