நாகப்பட்டினம்

பிசியோதெரபி நாள் உறுதிமொழி ஏற்பு

9th Sep 2022 02:53 AM

ADVERTISEMENT

நாகையை அடுத்த பாப்பாக்கோவிலில் உள்ள சா் ஐசக் நியூட்டன் பிசியோதெரபி கல்லூரியில், உலக பிசியோதெரபி நாளையொட்டி வியாழக்கிழமை பிசியோ என்ற வாா்த்தையின் வடிவமாகவும், ஸ்டெதஸ்கோப் வடிவிலும் அணிவகுத்து நின்று உறுதிமொழி ஏற்ற மாணவ, மாணவியா். இந்த நிகழ்ச்சியில், சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் த. ஆனந்த், முதல்வா் லெட்சுமிகாந்தன் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT