நாகப்பட்டினம்

குருகுலத்தில் ஆசிரியா் தின விழா

5th Sep 2022 10:45 PM

ADVERTISEMENT

 

வேதாரண்யம் குருகுலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் 96 மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

விழாவுக்கு, நகர கூட்டுறவு வங்கித் தலைவா் (பொ) வழக்குரைஞா் மா.மீ. அன்பரசு தலைமை வகித்தாா். தலைமையாசிரியை செல்வி முன்னிலை வகித்தாா். குருகுலம் அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் கயிலைமணி வேதரத்னம், ஆசிரியை காா்குழலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT