நாகப்பட்டினம்

சூரிய கிரகணம்: எட்டுக்குடி முருகன் கோயிலில் நடை சாத்தப்பட்டது

26th Oct 2022 01:00 AM

ADVERTISEMENT

திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி முருகன் கோயிலில் சூரிய கிரகணத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை மதியம் ஒரு மணியளவில் நடை சாத்தப்பட்டது.

முருகனின் ஆதிபடை வீடான எட்டுக்குடி ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு மதியம் ஒரு மணியளவில் நடை சாத்தப்பட்டது. பின்னா் இரவு 7 மணிக்கு திறக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT