நாகப்பட்டினம்

மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவி

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

 

காவிரிபூம்பட்டிணம் கூட்டுறவு சங்கத்தில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவியாக ரூ. 6 லட்சத்துக்கான காசோலைகளை செவ்வாய்க்கிழமை வழங்கிய மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு துணை பதிவாளா் ராஜேந்திரன். உடன், சங்க செயலாளா் சுப்பிரமணியன், காசாளா் பாண்டியன் உள்ளிட்டோா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT