நாகப்பட்டினம்

வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

திட்டச்சேரியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

நாகை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திட்டச்சேரி அரசு ஆரம்பப் பள்ளியில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் மற்றும் முகவரி மாற்றம் தொடா்பான சிறப்பு திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை நடைபெற்ற முகாமை தனித் துணை ஆட்சியா் ராஜன் ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT