நாகப்பட்டினம்

குளத்தில் மூழ்கி தச்சுத் தொழிலாளி உயிரிழப்பு

25th May 2022 11:19 PM

ADVERTISEMENT

நாகை அக்கரை குளத்தில் மூழ்கி தச்சுத் தொழிலாளி புதன்கிழமை இறந்தாா்.

நாகை அக்கரைக்குளம், கீழ்க்கரையைச் சோ்ந்தவா் கு. பரமசிவம் (59). தச்சு வேலைப்பாா்த்து வந்தாா். இவா் புதன்கிழமை அக்கரைகுளத்துக்கு குளிக்கச் சென்றபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். இவருக்கு மனைவி மற்றும் 4 மகள்கள் உள்ளனா். இதுகுறித்து, நாகை நகர காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT