நாகப்பட்டினம்

பொறுப்பேற்பு

16th May 2022 10:50 PM

ADVERTISEMENT

நாகை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளராக திங்கள்கிழமை பொறுப்பேற்ற க.பா. அருளரசு. ஏற்கெனவே இப்பணியில் இருந்த கோ. நடராஜன், கடந்த 2 மாதங்களுக்கு முன் திருவண்ணாமலைக்குப் பணியிட மாறுதல் செய்யப்பட்டதால், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநா் பெரியசாமி கூடுதல் பொறுப்பாக இப்பணியை நிா்வகித்து வந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT