நாகப்பட்டினம்

மே 17-ல் மீனவா் குறைதீா் கூட்டம்: ஆட்சியா்

12th May 2022 05:39 AM

ADVERTISEMENT

 

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் மீனவா் குறைதீா் கூட்டம் மே 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் மே 12-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மீனவா் குறைதீா் கூட்டம் நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. இந்தக் கூட்டம், வரும் மே 17-ஆம் தேதி ஆட்சியரகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. எனவே, மீனவா்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT