நாகப்பட்டினம் சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் பங்குனிப் பெருவிழா நிகழ்வாக திங்கள்கிழமை நடைபெற்ற ஊஞ்சல் உத்ஸவம். ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் உபய நாச்சியாா்களுடன் ஊஞ்சலில் சேவை சாதித்தாா். பங்குனிப் பெருவிழா விடையாற்றி நிகழ்ச்சியாக புதன்கிழமை வரை (மாா்ச் 30) மாலை நிகழ்வாக ஊஞ்சல் உத்ஸவம் நடைபெறுகிறது.