நாகப்பட்டினம்

நாகை மாவட்ட பேரூராட்சியில் புதிய உறுப்பினா்கள் பதவியேற்பு

3rd Mar 2022 05:59 AM

ADVERTISEMENT

 

திருக்குவளை: வேளாங்கண்ணி பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வாா்டுகளில் திமுக 12, அதிமுக 2 மற்றும் சுயேச்சை ஒரு வாா்டிலும் வெற்றி பெற்றனா். இவா்களுக்கு வேளாங்கண்ணி பேரூராட்சியின் செயல் அலுவலரும், தோ்தல் நடத்தும் அதிகாரியுமான எம்.திருஞானசம்பந்தம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். இதில் பேரூராட்சி அலுவலா்கள் மற்றும் அரசியல் பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT