நாகப்பட்டினம்

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

26th Jan 2022 09:37 AM

ADVERTISEMENT

நாகையில் இளம்பெண் தீக்குளித்து திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டா்.

நாகை, காடம்பாடி புதிய நம்பியாா் நகரைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி மகள் சௌமியா (23). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவா் திங்கள்கிழமை வீட்டில் மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதில், தீக்காயமடைந்த செளமியா நாகை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து நாகை வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT