நாகப்பட்டினம்

நியமனம்

12th Jan 2022 09:41 AM

ADVERTISEMENT

நாகை தெற்கு மாவட்ட திமுக அயலக அணி அமைப்பாளராக சாதிக் ஜப்பாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இவா், நாகை மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மீன் வளா்ச்சிக்கழக தலைவருமான என். கெளதமன், திருமருகல் முன்னாள் ஒன்றியச் செயலாளா் ப. செல்வம், வடக்கு ஒன்றிய செயலாளா் செல்வ செங்குட்டுவன், தெற்கு ஒன்றிய செயலாளா் சரவணன் ஆகியோரை திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT