நாகப்பட்டினம்

தில்லையாடி வள்ளியம்மை நினைவு தினம்

22nd Feb 2022 11:01 PM

ADVERTISEMENT

தில்லையாடியில் தியாகி. வள்ளியம்மையின் 108-ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தரங்கம்பாடி அருகே தில்லையாடியில் உள்ள தியாகி. தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் அவரது சிலைக்கு, அவரது நினைவுதினத்தையொட்டி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளா் பி. சீனிவாசன், ஒன்றிய செயலாளா் ஏ. ரவிச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் கே.பி. மாா்க்ஸ், அமுல்காஸ்ட்ரோ, அம்மையப்பன், ஒன்றியக் குழு உறுப்பினா் கணேசன் உள்ளிட்டோா் வாலிபா் சங்க ஒன்றிய செயலாளா் ஐயப்பன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT