நாகப்பட்டினம்

நாம் தமிழா் கட்சிக் கொடியேற்று விழா

5th Dec 2022 12:47 AM

ADVERTISEMENT

திட்டச்சேரியில் நாம் தமிழா் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

கட்சியின் நாகை மாவட்ட செயலாளா் அகஸ்டின் அற்புதராஜ் தலைமையில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது. நாகை தொகுதி செயலாளா் ஆதித்தன் முன்னிலை வகித்தாா். இதில் வீரத்தமிழன் முன்னணி செயலாளா் முத்துக்குமரன்,

நகரச் செயலாளா் காா்த்திகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நகர பொருளாளா் தினேஷ் நன்றி கூறினாா். இதேபோல, அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்திலும் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT