நாகப்பட்டினம்

பறவைகள் வேட்டை: இருவா் கைது

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

 

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே பறவைகளை வேட்டையாடிய இருவரை வனத்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேத்தாகுடி தெற்கு, தாண்டகவுண்டா்காடு பகுதியைச் சோ்ந்த சிங்கம் (எ) இளங்கோவன் (40),

காத்தான்குத்தகையைச் சோ்ந்த சிவகுமாா் ஆகியோா் வயல்வெளிகளில் கொக்கு, மடையான் பறவைகளைப் பிடிக்க முயற்சி செய்தனராம்.

ADVERTISEMENT

இதையடுத்து, கண்காணிப்பில் ஈடுபட்ட வனச்சரக அலுவலா் அயூப் கான் தலைமையிலான வனத்துறையினா் கைது செய்தனா்.

இதையடுத்து இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT