நாகப்பட்டினம்

நாகையில் ஆக.26-ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

22nd Aug 2022 11:14 PM

ADVERTISEMENT

நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆக.26-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று ஆட்சியா்அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆக.26-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ள விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT