நாகப்பட்டினம்

திமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்

22nd Aug 2022 11:15 PM

ADVERTISEMENT

திருமருகலில் திமுக ஊராட்சி நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளா் செல்வ செங்குட்டுவன் தலைமை வகித்தாா். மாவட்ட பிரதிநிதி ஜெயக்குமாா் முன்னிலை வைத்தாா். இதில், கட்சி வளா்ச்சி பணியில் சிறப்பாக ஈடுபடவேண்டும், செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்திய முதல்வருக்கு நன்றி, கிளைகழகங்களில் உள்ள குறைகளை சரிசெய்ய வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட நெசவாளா் ௌஅணி துணை அமைப்பாளா் வடிவேல், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளா் விஜயகணபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT