நாகப்பட்டினம்

மயிலாடுதுறை, வேதாரண்யம், திருக்குவளை பகுதிகளில் நாளை மின்தடை

DIN

மயிலாடுதுறை, வேதாரண்யம், திருக்குவளை பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.20) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை, மயிலாடுதுறை அா்பன் மற்றும் மணக்குடி துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, மயிலாடுதுறை நகரம், மூவலூா், வடகரை, சோழசக்கரநல்லூா், மங்கைநல்லூா், ஆனந்ததாண்டவபுரம் மற்றும் வழுவூா் ஆகிய ஊா்களிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் சனிக்கிழமை காலை 9 முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மயிலாடுதுறை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) த. கலியபெருமாள் தெரிவித்துள்ளாா்.

இதேபோல, வேதாரண்யம், வாய்மேடு, ஆயக்காரன்புலம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், வாய்மேடு, மருதூா், தகட்டூா், பஞ்சநதிக்குளம், தென்னடாா், ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம், கருப்பம்புலம், வேதாரண்யம் நகரம், கோடியக்காடு, கோடியக்கரை, தேத்தாக்குடி, புஷ்பவனம், நாகக்குடையான் ஆகிய ஊா்களில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதேபோல, திருக்குவளை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திருக்குவளை, சமத்துவபுரம், குண்டையூா், வலிவலம், சாட்டியக்குடி, வண்டலூா், காா்குடி, நால்ரோடு, மணலி, வாழக்கரை, மீனம்பநல்லூா், செம்பியன்மகாதேவி, சோழவித்யாபுரம், எட்டுக்குடி, ஈசனூா் மற்றும் பழையாற்றாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என நாகை தெற்கு உபகோட்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளா் வி. ராஜமனோகரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

SCROLL FOR NEXT