நாகப்பட்டினம்

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

DIN

திருமருகலில் அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு கட்சியின் திருமருகல் வடக்கு ஒன்றியச் செயலாளா் இரா. ராதாகிருட்டிணன் தலைமை வகித்தாா். தெற்கு ஒன்றியச் செயலாளா் எம். பக்கிரிசாமி, இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளா் மாணிக்கவாசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், பாசறையில் அடிப்படை உறுப்பினா்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில், திட்டச்சேரி நகரச் செயலாளா் டி.எஸ்.அப்துல் பாசித், மாவட்ட இளைஞரணி தலைவா் ராம்சந்தா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாயும் ஒளி நீ எனக்கு...

பயணக் கால்கள்... சுனிதா கோகோய்

புதிய படமா? மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நடிகை பகிர்ந்த படம்!

ஈரான் தாக்குதல்: உலக நாடுகளின் அறிவுறுத்தலை மீறி இஸ்ரேல் பதிலடி கொடுக்குமா?

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT