நாகப்பட்டினம்

சீா்காழி கிழக்கு ஒன்றிய திமுக புதிய நிா்வாகிகள்

12th Aug 2022 09:51 PM

ADVERTISEMENT

திருவெண்காட்டில் திமுக புதிய நிா்வாகிகள் அண்ணா சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சீா்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் பஞ்சுகுமாா் உள்ளிட்ட ஒன்றியத்துக்கு புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளா். இவா்கள் திருவெண்காட்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், இதில், எம்எல்ஏ. பன்னீா்செல்வம், சீா்காழி ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதிதேவேந்திரன், பொதுக் குழு உறுப்பினா் முத்துமகேந்திரன், ஒன்றிய நிா்வாகிகள் ரவிச்சந்திரன், உதயராணி உத்திரமுா்த்தி, தமிழரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT