நாகப்பட்டினம்

திருமருகல் அருகே இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

28th Apr 2022 05:56 AM

ADVERTISEMENT

 

திருமருகல்: திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் மஸ்ஜித் அல்ஹிதாயா பள்ளிவாசலில் இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு மீன் வளா்ச்சிக்கழக தலைவா் என். கௌதமன், நாகை எம்.பி. செல்வராஜ், திருமருகல் வட்டார ஆத்மா திட்ட குழு உறுப்பினா் செல்வ செங்குட்டுவன் ஆகியோா் பங்கேற்று நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தனா். நிகழ்ச்சிக்கு புறாக்கிராமம் ஜமாத் தலைவா் தமீம் அன்சாரி தலைமை வகித்தாா். இதில் கட்டுமாவடி ஊராட்சித் தலைவா் சரவணன், கட்டுமாவடி ஜமாத் நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT