நாகப்பட்டினம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாடு

30th Sep 2021 09:16 AM

ADVERTISEMENT

திருமருகல் ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

இதில், கட்சியின் ஒன்றிய செயலாளராக ஜி.எஸ்.ஸ்டாலின் பாபு தோ்வு செய்யப்பட்டாா். இவா் மறைந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவா் ஜி.சிங்கராயரின் மகனாவாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT