நாகப்பட்டினம்

நாகையில் 30, மயிலாடுதுறையில் 22 பேருக்கு கரோனா

30th Sep 2021 09:16 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் 30 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 22 பேருக்கும் கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 20,450-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 35 போ் வீடு திரும்பினா். இதன்படி மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 350-ஆக உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 22,786-ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்றவா்களில் 20 போ் வீடு திரும்பினா். இதன்படி மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 213-ஆக உள்ளது.

இருவா் உயிரிப்பு...

ADVERTISEMENT

கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்று வந்தவா்களில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் உயிரிழப்பும், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் உயிரிழப்பும் புதன்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT