நாகப்பட்டினம்

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

22nd Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

 மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் காா் மோதியதில், முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி செட்டித் தெருவை சோ்ந்தவா் கண்ணன் (70. இவா் தனது உறவினரின் 60-ஆம் கல்யாணத்துக்காக திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலுக்கு வந்திருந்தாா். பின்னா், திருக்கடையூா் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, காரைக்காலில் இருந்து சீா்காழி நோக்கிச் சென்ற காா் மோதி கண்ணன் உயிரிழந்தாா். பொறையாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

Tags : தரங்கம்பாடி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT