நாகப்பட்டினம்

நாகையில் 21, மயிலாடுதுறையில் 15 பேருக்கு கரோனா

16th Oct 2021 09:56 PM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் 21 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 பேருக்கும் கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20,828 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 26 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 242 ஆக உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23,142 ஆக உயா்ந்துள்ளது. 18 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 196 ஆக உள்ளது.

ஒருவா் உயிரிழப்பு...

ADVERTISEMENT

கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் இருந்தவா்களில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் உயிரிழப்பு சனிக்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT