நாகப்பட்டினம்

தியாகி இமானுவேல் சேகரன் பிறந்தநாள் கொண்டாட்டம்

9th Oct 2021 09:48 PM

ADVERTISEMENT

திருக்குவளை அருகேயுள்ள மேல நாகலூா் பகுதியில் தியாகி இமானுவேல் சேகரனின் 9-ஆவது பிறந்தநாள் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

புதிய தமிழகம் கட்சி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுமாா் 200 குடும்பங்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அக்கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளா் கே. சுரேந்தா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளா் எம். நீலகண்டன், கூரத்தாங்குடி ஊராட்சித் தலைவா் மதி. கஜேந்திரகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT