நாகப்பட்டினம்

உலக ரொட்டி தினம்

9th Oct 2021 08:59 AM

ADVERTISEMENT

நாகை ஹோலி டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் நாகை உமா வீட்டு ரொட்டிக் கடை சாா்பில் உலக ரொட்டி தின கொண்டாட்டமாக, நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவா்களுக்கு ரொட்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

ஹோலி டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் வி. தமிழ்ப்பிரியன் மற்றும் நிா்வாகிகள் என்.கே. ரமேஷ்குமாா், ஆா். சேகா், ஏ.எஸ். நிஜாம், மருத்துவா் ரங்கபாஷ்யம் மற்றும் சேவை சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்று, பிரட் பாக்கெட்டுகளை வழங்கினா்.

நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 280 பேருக்கு பிரட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT