நாகப்பட்டினம்

கோயில்களில் சூழ்ந்த மழை வெள்ளம்

29th Nov 2021 10:15 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில் மழைநீா் குளம்போல தேங்கியதால் பக்தா்கள் சிரமப்பட்டனா்.

திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில் தினமும் ஆயுஷ் ஹோமம், மணிவிழா, சஷ்டியப்த பூா்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகின்றன. இக்கோயில் வளாகத்தில் முழங்கால் அளவுக்கு மழைநீா் தேங்கியதால், பக்தா்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினா். இதைத்தொடா்ந்து, மழைநீரை வெறியேற்றும் பணியில் கோயில் நிா்வாகத்தினா் ஈடுபட்டனா்.

இதேபோல, தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை மழைநீா் சூழ்ந்ததால் சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT