நாகப்பட்டினம்

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

28th Nov 2021 09:52 PM

ADVERTISEMENT

கீழையூா் ஒன்றியம் பெரியத்தும்பூரில் அதே ஊரைச் சோ்ந்த அதிமுக, சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 40 குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை திமுகவில் இணைந்தனா்.

இவா்களை, திமுக நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், தமிழக மீன் வளா்ச்சிக்கழக தலைவருமான என். கெளதமன் சால்வை அணிவித்து வரவேற்றாா். நிகழ்ச்சியில் கட்சி நிா்வாகி உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT