நாகப்பட்டினம்

வேதாரண்யம் நகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்பு

25th Nov 2021 11:08 PM

ADVERTISEMENT

வேதாரண்யம் நகராட்சியின் புதிய ஆணையராக வி. ஹேமலதா வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

இவா், இதற்கு முன்பு கும்பகோணம் நகராட்சி ஆணையராக பணியாற்றி பணியிடம் மாறுதல் பெற்றவா். வேதாரண்யம் நகராட்சி ஆணையராக இருந்த ஆா். லதா அரக்கோணம் நகராட்சி ஆணையராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

 

 

ADVERTISEMENT

 

Tags : வேதாரண்யம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT