நாகப்பட்டினம்

காலமானார் தகட்டூர் கணபதி நடராஜன்

14th Jun 2021 01:35 PM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தகட்டூர் கணபதி நடராஜன் (74) உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.

இவர், தகட்டூர் கடைவீதியில் செயல்படும் ஹோட்டல் கணபதி நடராஜன் என்ற உணவகத்தின் உரிமையாளர். இவருக்கு, மனைவி சரோஜா, வானிலை ஆராய்ச்சி ஆர்வலரும், பள்ளி ஆசிரியருமான ந.செல்வகுமார், ந.செல்வநாதன், ந.செல்வகணபதி ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

இறுதிச்சடங்குகள் திங்கள்கிழமை மாலை தகட்டூரில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: 9698761307

ADVERTISEMENT

 

Tags : Thagattur Ganapathy Natarajan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT