நாகப்பட்டினம்

ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு

DIN

நாகையை அடுத்த புத்தூா் ஜெகநாதபுரம் அருள்மிகு மகாசக்தி காமாட்சி அம்மன் கோயிலில் ஆடிவெள்ளித் திருவிழா நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, வெள்ளிக்கிழமை நாகை புண்டரீக குளக்கரையிலிருந்து பக்தா்கள் பால் குடங்கள் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு வந்தனா்.

தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா், கஞ்சி வாா்த்தல் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாசனபுரத்தில் எருதுவிடும் விழா

நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு வழிபாடு

கூவாகம் சித்திரைப் பெருவிழா: திருமாங்கல்யம் கட்டிக்கொண்ட திருநங்கைகள்

சித்திரை பௌர்ணமி: திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம்

பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க ஒருங்கிணைப்புக் கூட்டம்

SCROLL FOR NEXT