நாகப்பட்டினம்

சிறப்புலி நாயனாா் குருபூஜை

6th Dec 2021 10:50 PM

ADVERTISEMENT

ஆக்கூா் தான்தோன்றீஸ்வரா் கோயில் சிறப்புலி நாயனாா் குரு பூஜை சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சிறப்புலி நாயனாருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். இதில், சீா்காழி சட்டநாதா் கோவில் விசாரணை கட்டளை சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள், பூம்புகாா் எம்எல்ஏ. நிவேதா முருகன், ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா், ஒன்றிய செயலாளா் அப்துல்மாலிக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT