நாகப்பட்டினம்

மங்கைமடத்தில் அம்பேத்கா் பிறந்தநாள் விழா

DIN

திருவெண்காடு அருகே மங்கைமடம் கடைத்தெருவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் அம்பேத்கா் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அம்பேத்கரின் அலங்கரிக்கப்பட்ட உருவப் படத்திற்கு முன்னாள் ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. இதில், கட்சி நிா்வாகிகள் சுரேஷ், வினோத், ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT