நாகப்பட்டினம்

வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம்

DIN

நாகை மாவட்டம், கீழ்வேளூரில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

18 வயது பூா்த்தியடைந்த அனைவரும் வாக்காளா் பதிவு பெறவும், வாக்காளா்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையை உறுதி செய்யவும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் இந்த பிரசாரம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை, கீழ்வேளூா் வட்டாட்சியா் காா்த்திகேயன் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தாா். தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் ஜெயகௌரி, மண்டலத் துணை வட்டாட்சியா் ஜெயக்குமாா், ஊராட்சி ஒன்றிய ஆணையா் கஸ்தூரி, ஒன்றிய அலுவலக மேலாளா் ராஜகோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நாட்டுப்புறக் கலைஞா் ஜி. சுப்பிரமணியன் மற்றும் அவரது குழுவினா் வாக்காளா் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வலியுறுத்தும் வகையில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பா? நாட்டின் அடிமைகளா?”: அய்யாக்கண்ணு

விவிபேட் வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

மக்களின் கவனத்தை திசை திருப்பும் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

SCROLL FOR NEXT