நாகப்பட்டினம்

மணல் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்

16th Mar 2020 08:26 AM

ADVERTISEMENT

திட்டச்சேரி அருகே மணல் கடத்தி வந்த டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.

பரமநல்லூா் பகுதியில் மணல் கடத்தல் தடுப்பு சிறப்பு காவல் துறையினா் வாகனச் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

அதன் ஓட்டுநரான பரமநல்லூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜா (35) கைது செய்யப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT