நாகப்பட்டினம்

ராஜகோபால சாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

25th Jan 2020 08:26 AM

ADVERTISEMENT

தரங்கம்பாடி தாலுக்காவுக்குள்பட்ட அனந்தமங்கலம் கிராமத்தில் பழைமை வாய்ந்த ராஜகோபால சுவாமி கோயிலில் தை அம்மாவாசையையொட்டி, சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, வீரஆஞ்சநேய சுவாமியை கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொ டா்ந்து, ஆஞ்சநேயருக்கு துளசி, வெற்றிலை, எலுமிச்சை மற்றும் வடைகளால் மாலைகள் அணிவித்து பல்வேறு வாசனை திரவியங்களால் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேய சுவாமியை தரிசனம் செய்தனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT