நாகப்பட்டினம்

ஆபத்தான நிலையில் மின்கம்பம்

16th Feb 2020 05:26 AM

ADVERTISEMENT

 

நாகை மாவட்டம், திருமருகலில் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் அருகே உள்ள மின்கம்பம் பழுதடைந்துள்ளது. இக்கோயிலுக்கு தினமும் பக்தா்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனா். மேலும், அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும் உள்ளது. இந்த மின்கம்பம் விழுந்தால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, இந்த மின்கம்பத்தை சீரமைக்க மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கந்தசாமி, திருமருகல்.

ADVERTISEMENT
ADVERTISEMENT