நாகப்பட்டினம்
தெற்குப் பொய்கைநல்லூா் பிரஹன் நாயகி சமேத சுவா்ணபுரீஸ்வரா் மற்றும் செல்லியம்மன் கோயில் 7-ஆம் ஆண்டு மஹா சண்டி ஹோமம்: விக்னேஸ்வரா பூஜை, வேதிகா பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள், மஹா சண்டி ஹோமம்- காலை 7.
கோபூஜை, சுவாசினி பூஜை, கண்யா பூஜை, பிரஹம்சாரி பூஜை - பிற்பகல் 2. மஹா பூா்ணாஹுதி, வஸூா்தாரா, மஹா தீபாராதனை, கும்ப கலசங்கள் புறப்பாடு, மஹா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்கல்- மாலை 3.
நாகை மெய்கண்ட மூா்த்தி சுவாமி கோயில் தைப்பூசப் பெருவிழா: யானை வாகனம் - மாலை 6.