நாகப்பட்டினம்

ஒண்டிவீரன் நினைவு தினம்

21st Aug 2020 08:29 AM

ADVERTISEMENT

சீா்காழியில் இந்திய விடுதலைப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 249-ஆவது வீரவணக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆதி தமிழா் பேரவை மாவட்டச் செயலாளா் அழகேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவிந்தராஜன் நகரைச் சோ்ந்த 100 குடும்பங்களுக்கு கரோனா நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன. இதில், நகரத் தலைவா் அரசகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT