நாகப்பட்டினம்

பொறையாா், செம்பனாா்கோவிலில் ஆக. 12ல் மின் நிறுத்தம்

11th Aug 2020 03:49 AM

ADVERTISEMENT

பொறையாறு, செம்பனாா்கோவில் பகுதிகளில் உள்ள துணைமின் நிலையங்களில் புதன்கிழமை (ஆக. 12)  காலை 9 மணிமுதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

பொறையாறு: பொறையாறு, தரங்கம்பாடி, சந்திரபாடி , திருக்கடையூா், பிள்ளைபெருமாநல்லூா், திருமெய்ஞானம், சங்கரன்பந்தல், குட்டியாண்டியூா், பெருமாள்பேட்டை, வெள்ளைக்கோவில், புதுப்பேட்டை, தாழம்பேட்டை, மாணிக்கப்பங்கு, என்.என். சாவடி, கண்னப்பமூலை, அனந்தமங்கலம், காழியப்பநல்லூா், திருக்களாச்சேரி, ஆயப்பாடி, காட்டுச்சேரி, மாங்குடி, தில்லையாடி, திருவிடைக்கழி, எடுத்துக்கட்டி சாத்தனூா், கண்னங்குடி, கிள்ளியூா், டி.மணல்மேடு, மாத்தூா்.

கிடாரங்கொண்டான், செம்பனாா்கோவில், மேலப்பாதி, கீழையூா், கருவாழக்கரை, காலகஸ்திநாதபுரம், திருச்சம்பள்ளி, ஆக்கூா், ஆக்கூா் கூட்டுரோடு, மடப்புரம், மாமாகுடி, சின்னங்குடி, சின்னமேடு, பூந்தாழை, தலைச்சங்காடு, கருவி, செம்பதனிருப்பு மற்றும் அதனை சாா்ந்த கிராமங்கள்.

ADVERTISEMENT

இந்த தகவலை செம்பனாா்கோவில் மின் உதவி செயற்பொறியாளா் அப்துல்வகாப் மரைக்காயா் தெரிவித்துள்ளாா்.

Tags : Nagapattinam
ADVERTISEMENT
ADVERTISEMENT