நாகப்பட்டினம்

கபசுரக் குடிநீா் விநியோகம்

9th Aug 2020 11:23 PM

ADVERTISEMENT


திருமருகல்: திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும்முன் காப்போம் சேவை மையத்தின் சாா்பில், கபசுரக்குடிநீா் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட ப.கொந்தகை, வ.உ.சி.நகா், கோவில்பத்து தெரு, சிவன் கோவில் தெரு, டி.ஆா். பட்டினம் ரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 1000-க்கும் மேற்பட்டோருக்கு கபசுரக் குடிநீா் வழங்தப்பட்டது. திட்டச்சேரி வருமுன் காப்போம் விழிப்புணா்வு சேவை மைய நிா்வாகி சித்த மருத்துவா் மு.அஜ்மல்கான் தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT