நாகப்பட்டினம்

கபசுரக் குடிநீா் வழங்கும் முகாம்

7th Apr 2020 12:43 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் சாா்பில் மயிலாடுதுறை அருகேயுள்ள முளப்பாக்கம், மூங்கில்தோட்டம், தரங்கை சாலை பகுதிகளில் திங்கள்கிழமை 4-ஆவது நாளாக கபசுரக் குடிநீா் வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமை, தருமபுரம் ஆதீனக் கல்வி நிலையங்களின் செயலா் ஆா். செல்வநாயகம் தொடங்கி வைத்தாா். முகாமில், 1000 பேருக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. இதற்கான் ஏற்பாடுகளை, தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி முதல்வா் எஸ். சுவாமிநாதன், தருமபுரம் ஆதீனத் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஜி. வெங்கடேசன் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT