நாகப்பட்டினம்

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கௌரவிப்பு

4th Sep 2019 07:03 AM

ADVERTISEMENT

சீர்காழியில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், பணியாளர்களின் சேவையை பாராட்டி விழுதுகள் இயக்கம்  சார்பில் கௌரவிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில் ஆகிய  இடங்களிலுள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை ஒன்றாக வரவழைத்து, மருத்துவ சேவை செய்பவர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பான உயிர் காக்கும் சேவைகளை செய்து வரும் ஊழியர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்ச்சி விழுதுகள் இயக்கத்தின் தலைவர் ஏகே. சரவனன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, ஊழியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.  

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT