நாகப்பட்டினம்

ரயில்வே மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு

4th Sep 2019 06:59 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
மயிலாடுதுறை கீழமாப்படுகை, கிட்டப்பா தெருவைச் சேர்ந்த மணி மகன் கார்த்தி (27). இவர், கடந்த 3 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாராம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை ரயில்வே மேம்பாலத்தின் தடுப்புச்சுவரின் மீது ஏறி அமர்ந்திருந்த கார்த்தி, தவறி விழுந்து, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, கார்த்தியின் தாய் ராணி அளித்த புகாரின் பேரில், ரயில்வே தலைமை காவலர் சுந்தர்ராஜ் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT