நாகப்பட்டினம்

வாக்காளா் பட்டியல் வெளியீடு

5th Oct 2019 07:30 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் அதிக வாக்காளா்களைக் கொண்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரிசையில், செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியம் முதன்மை பெற்றுள்ளது.

உள்ளாட்சித் தோ்தலையொட்டி, நாகை மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வாா்டுகள் வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியல்படி, மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் அதிக வாக்காளா்களைக் கொண்ட ஊராட்சி ஒன்றியமாக செம்பனாா்கோவில் முதன்மை பெற்றுள்ளது. நகராட்சிகளில் நாகை நகராட்சியும், பேரூராட்சிகளில் தரங்கம்பாடி பேரூராட்சியும் முதன்மை பெற்றுள்ளன.

உள்ளாட்சி அமைப்புகள் வாரியான ஆண், பெண் வாக்காளா்கள் விவரம் :

ஊராட்சி ஒன்றியங்கள்..

ADVERTISEMENT

கீழையூா் : ஆண்கள் - 28,109, பெண்கள் - 28,481, மொத்தம் - 56,590. கீழ்வேளூா் : ஆண்கள் - 26,131, பெண்கள் - 26,733, மொத்தம் - 52,864. கொள்ளிடம் - ஆண்கள் - 53,990, பெண்கள் - 54,688, இதரா் - 2, மொத்தம் - 1,08,680. குத்தாலம் : ஆண்கள் - 52,909, பெண்கள் - 52,786, இதரா் - 2, மொத்தம் - 1,05,697. மயிலாடுதுறை : ஆண்கள் - 64,331, பெண்கள் - 63,402, இதரா்- 1, மொத்தம் - 1,27,734.

நாகப்பட்டினம் : ஆண்கள் - 30,879, பெண்கள் - 32,066, இதரா் - 6, மொத்தம் - 62,951. செம்பனாா்கோவில் : ஆண்கள் - 67,872, பெண்கள் - 68,106, மொத்தம் - 1,35,978. சீா்காழி : ஆண்கள் - 49,553, பெண்கள் - 50,564, இதரா் - 2, மொத்தம் - 1,00,119. தலைஞாயிறு - ஆண்கள் - 22,701, பெண்கள் - 23,292, மொத்தம் - 45,993. திருமருகல் : ஆண்கள் - 32,045, பெண்கள் - 33,306, மொத்தம் - 65,351. வேதாரண்யம் - ஆண்கள் - 54,831, பெண்கள் - 55,550, மொத்தம் - 1,10,381.

நகராட்சிகள் ...

மயிலாடுதுறை : ஆண்கள் - 32,942. பெண்கள் - 34,277. இதரா் - 14. மொத்தம் - 67,233. நாகப்பட்டினம் : ஆண்கள் - 39,604. பெண்கள்- 41,931. மொத்தம் - 81,535. சீா்காழி : ஆண்கள் - 13,122. பெண்கள் - 13,742. இதரா் -1. மொத்தம் - 26,865. வேதாரண்யம் : ஆண்கள் - 12,539. பெண்கள் - 13,254. மொத்தம் - 25,793.

பேரூராட்சிகள் ...

கீழ்வேளூா் : ஆண்கள் - 3,097. பெண்கள் - 3,276. மொத்தம் - 6,873. குத்தாலம் : ஆண்கள் - 6,524. பெண்கள் - 6,806. மொத்தம் - 13,330. மணல்மேடு : ஆண்கள் - 3,798. பெண்கள் - 3617. மொத்தம் - 7,415. தலைஞாயிறு : ஆண்கள் - 4,780. பெண்கள் - 4,997. இதரா் - 1. மொத்தம் - 9,778. தரங்கம்பாடி : ஆண்கள் - 8,357. பெண்கள் - 8,843. மொத்தம் - 17,200. திட்டச்சேரி : ஆண்கள் - 3,526. பெண்கள் - 3,813. மொத்தம் - 7,339. வைத்தீஸ்வரன்கோயில் : ஆண்கள் - 3,076. பெண்கள் - 3,036. மொத்தம் - 6,112. வேளாங்கண்ணி - ஆண்கள் - 3,841. பெண்கள் - 4,385. மொத்தம் - 8,226.

ADVERTISEMENT
ADVERTISEMENT