வேதாரண்யத்தில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை மாவட்ட கிராம நிா்வாக உதவியாளா்கள் சங்கத் தலைவா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். இதில், சங்க நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் கலந்துகொண்டு கிராம உதவியாளா் ராதாகிருஷ்ணன் கொலையில் தொடா்புடையவா்களை கைது செய்ய வலியுறுத்தியும், அவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரியும் கோஷமிட்டனா்.
I