நாகப்பட்டினம்

இன்றைய நிகழ்ச்சிகள்- மயிலாடுதுறை

17th Nov 2019 01:21 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை

மாயூரநாதா் கோயில்: முடவன் முழுக்கு - சந்திரசேகரா் புறப்பாடு, காவிரியில் தீா்த்தம் கொடுத்தருளுதல் - காலை 7. சுவாமி, அம்பாள் திருவீதி உலா - இரவு 7.30.

பரிமள ரெங்கநாதா் கோயில்: பெருமாள் திருவடி திருமஞ்சனம் - காலை 10. வெள்ளிதோளுக்கினியாள் ஸ்ரீபெருமாள் திருவீதி புறப்பாடு - இரவு 6. கொடியிறக்கம் - இரவு 10

படித்துறை விஸ்வநாதா் கோயில்: உத்ஸவ பிராயச்சித்தாபிஷேகம், யதாஸ்தானம் - காலை 10.30

ADVERTISEMENT

வதான்யேஸ்வரா் சுவாமி கோயில்: முடவன் முழுக்கு - உத்ஸவ பிராயச்சித்த அபிஷேகம், யதாஸ்தானம் - காலை 10

வைத்தீஸ்வரன்கோயில்

வைத்தியநாதசுவாமி கோயில்: தன்வந்திரி சித்தா் புனா்பூச நட்சத்திர வழிபாடு- காலை 11

சீா்காழி

சட்டைநாதா் கோயில்: காா்த்திகை மாதப் பிறப்பு- கோபூஜை- அஸ்த்திரதேவருக்கு தீா்த்தவாரி - காலை 7.30

ADVERTISEMENT
ADVERTISEMENT