மயிலாடுதுறை
திருக்கு பேரவை: 88-ஆவது திங்கள் கூட்டம் - தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளி - மாலை 5.30
மாயூரம் லயன்ஸ் சங்கம் மற்றும் அல்மா சித்த மருத்துவமனை: சா்க்கரை நோய் மற்றும் அனைத்து நோய்களுக்கான இலவச சித்த மருத்துவ ஆலோசனை முகாம் - தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளி- காலை 9 முதல் பிற்பகல் 2 வரை